செவ்வாய், 18 ஏப்ரல், 2017

நவரத்தினங்ககளின் தரம் அறிவது எப்படி ...???

உண்மையான நவரத்தினங்களை இனம் காண்பது .
எப்படி ... ??? 


பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது
“அகத்தியர் வாகடம்”
என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார். அதன் படி...


  1. முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
  2. மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
  3. பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
  4. வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
  5. பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
  6. கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
  7. புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
  8. வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
  9. நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Figurative Painting

 Heloo friends welcome to my blog. Herafter i would lke to share my creative work in this blog. so i request everyone to check out my work a...