சனி, 25 ஜனவரி, 2014

மார்கழி பூவே



மலர்ந்தது மலர்ந்தது;
மார்கழி மலர்ந்தது;
கோலம் போடடடி பெண் மயிலே.

பூத்தது பூத்தது;
பூ ஒன்று பூத்தது;
பாரடி பூங்குயிலே.

தந்தது தந்தது ;
கிறிஸ்மஸ் தந்தது;
கொண்டாடிட வா சகியே.    

குளிருது குளிருது 
இதமாய் குளிருது;
ரசித்திட வா கவியே...




This year in six words

    (This blog post is part of #blogchatters wrap-up party 2024 prompt: summarize 2024 in six words more details here: https://www.theblogch...