நான் என் குடும்பத்துடன்
ஸ்ரீசைலம் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த ஈச்சம்பழங்கள் விற்கப்பட்டு வருவதை பார்த்ததும் உடனே வாங்கி சுவைத்து மகிழ்ந்தோம்.
ஈச்சம்பழம் மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரங்கள் பார்ப்பதற்கு பேரிச்சை மரத்தைப் போல் காட்சியளிக்கும் மேலும் இது பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக இருக்கிறது. இந்த மரமானது இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும். இந்த ஈச்சம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது.
ஈச்சம் பழ ம் இரண்டு வகைப்படும் ஒன்று பெரிய வகை ஈச்சம்பழம் மற்றொன்று சிறிய வகை ஈச்சம் பழம் இவை இரண்டுமே மிகவும் சுவையாக இருக்கும். இந்த மரங்கள் பார்ப்பதற்கு பேரிச்சை மரத்தைப் போல் காட்சியளிக்கும் மேலும் இது பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக இருக்கிறது. இந்த மரமானது இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும். இந்த ஈச்சம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது.
வாய்ப்பு கிடைக்கும் பொழுது இப்படிப்பட்ட அரிதான பழங்களையும் வாங்கி சுவைத்து மகிழுங்கள் இவை இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதமாகும்.
இப்பொழுது எல்லாம் இவற்றைக் காண்பது அரிதாகி விட்ட நிலையில் இந்தப் பழங்களை வாங்க வாய்ப்பு கிடைத்ததும் அவற்றை சுவைத்து மகிழ்ந்ததும் ஒரு இனிய அனுபவமாக உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக