சனி, 11 மே, 2019

ஐஸ் குச்சி....ஐஸ் குச்சி ஏ...!

கோடையும் வந்து விட்டது கோடை விடுமுறையும் வந்தாச்சு ....


குழந்தைகளை கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் வீட்டிற்குள் பல விதமான கலைகளை கற்றுக் கொடுக்கலாம். கைவினை பொருட்கள் செய்வது மிகவும் எளிமையான  ஒன்று. அதுவும் ஐஸ் குச்சிகளை வைத்து அழகான கலை பொருட்கள் செய்யலாம்.

வெறும் ஐஸ் குச்சிகளை வைத்து என்ன செய்ய முடியும்  யோசிக்கிறீர்கள்?
என்ன என்னமோ செய்யலாம் போங்க...

சிறிது கோந்தும் வெறும் ஐஸ் குச்சிகளும் எடுத்துக்  கொண்டு லாம்ப் ஷெய்டுகள், பேனா ஸ்டாண்ட், என பல பொருட்கள் செய்யலாம்.  

இதற்கு  செலவும் மிக குறைவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  விரும்பி செய்வார்கள்.

இது நானே செய்தது என்று சொல்லிக்கொள்ளும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி தானே?




இப்போ பாடலாமா ஐஸ் குச்சி....ஐஸ் குச்சி ஏ...! 
இனி ஐஸ் வெட்சி .... ஐஸ் வெட்சி ஏ...!
செம்ம தூள் கெளப்புவோமே ஹே ....
  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக