பச்சை, இளஞ்சிவப்பு
மற்றும் கருச்சிவப்பு நிறத்தில் குண்டு குண்டாய் பளபளக்கும் இந்த
பழங்களை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது அல்லவா?
இவை நம்ம ஊரு நாட்டு நாவல் பழங்கள் ஆகும் இந்த பழங்கள் எங்கள் செல்லக்குட்டியின் வீட்டில் காய்த்த பழங்கள் அவற்றை புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி இருந்தாள்.
அவற்றை நான் உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Beautiful and nice
பதிலளிநீக்கு