சனி, 20 ஜூலை, 2013

நிஜம்

நேற்று உன்னோடு
வாழ்ந்தேன் நிஜமாக
இன்று உன் நினைவுகளோடு
வாழ்கிறேன் சுகமாக

நேற்றைய நிஜம்
இன்றைய நினைவு

நிலையற்ற நிஜம்  தந்த
அழிவற்ற  நினைவுகளை

அடைகாத்து  மகிழ்கின்றேன்
அனுதினமும் சேமிக்கிறேன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக