வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நம் காண இருப்பது ஒரு பழைய பாட்டிலை எப்படி பயனுள்ள கலைப் பொருளாக மாற்றலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த பாட்டில் ஒரு பழைய பயன்படுத்த படாத கண்ணாடி பாட்டிலாகும் இதை தூக்கி போடாமல் அதன் மேல் வண்ணங்களால் வர்ணம் தீட்டி அழகிய சரஸ்வதி ஓவியம் வரைந்து ஒரு கலைப் பொருளாக மாற்றியுள்ளார் என் செல்ல குட்டி நேஹா...
இந்த கலைப் பொருளை மேஜை அலங்காரமாக கூட பயன்படுத்தலாம். அல்லது அதனுள் தண்ணீரை நிரப்பி இப்படி செடியையும் வளர்க்கலாம் இதே போன்று நீங்களும்
செய்து
உங்கள் வீட்டை அலங்கறியுங்கள்.
Looking beautiful and gorgeous
பதிலளிநீக்கு