வெள்ளி, 24 மார்ச், 2023

SBI- யின் முதலீட்டு திட்டம்

அனைவருக்குமே தாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை ஏதாவது திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சேமிக்க விரும்புகிறார்கள். ஆனால் எந்த வகையான திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல வட்டியும் முதிர்வு தொகையும் கிடைக்கும் என்பதில் தான் குழப்பம். 

கவலை இல்லை ...இதோ வந்துவிட்டது.... 

SBI வங்கியின் Amrit Kalash Fixed Deposit Scheme  முதலீட்டு திட்டம்.... 

இத்திட்டத்தில் மார்ச் 31-க்குள் குறைந்த பட்சமாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்து பயன் பெறலாம்.

அதாவது இந்த திட்டத்தில்  நீங்கள் 60 வயதிற்கு குறைவான வயதுடையவர் என்றால் உங்களுக்கு 7.10% வட்டியும் அதுவே நீங்கள்  60 வயதிற்கு மேற்பட்டவராக  இருப்பின் (அதாவது Senior Citizen)  7.60% வட்டியும்  வழங்கப்படுகின்றது.  இதன் கால அளவு 400 நாட்கள் மட்டும் தான். 400 நாட்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற அளவில் வட்டி மற்றும் முதிர்வு தொகையினை பெற்று கொள்ளலாம்.  


3 கருத்துகள்: